எளிய தமிழில் Computer Vision 3. படத்தைப் பதிவு செய்யும் (Image recording)...
தமிழில் வடிவம் மற்றும் உருவம் போன்ற சொற்களை shape க்குப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். படம் என்ற சொல்லே image க்கு ஒப்பானது. ஆனால் படம் என்றால் ஓவியம் மற்றும் திரைப்படம் என்றும் புரியக்கூடும். ஆகவே...
View Articleரெஸ்குவில்லா(Rescuezilla)
ரெஸ்குவில்லா என்பது ஒரு குறுவட்டில் நேரடியாக இயங்கிடும் திறன்மிக்க வரைகலை இடைமுகத்துடன் கூடிய ஒரு கட்டணமற்ற திறமூலவெற்று உலோக மீட்டெடுப்பு( Bare-metal restore) தீர்வாகும் ,இது மேக், விண்டோஸ், லினக்ஸ்...
View Articleஎளிய தமிழில் Computer Vision 4. படத்தை எண்களாகப் பதிவு செய்தல்
படத்தை எண்களாகப் பதிவு செய்யும் (Digital image representation) மூன்று அடிப்படை வழிமுறைகளை இப்படத்தில் காணலாம். இடது பக்கம் இருப்பது வண்ணப் படம் (Color image), நடுவில் இருப்பது சாம்பல் அளவீட்டுப் படம்...
View Articleகணியம் அறக்கட்டளை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன் 2020 மாத அறிக்கை
Report in Tamil Report in English தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்...
View Articleஅனைவருக்குமான ஜாவா பதிப்பாளர் (பதிப்பு 2.9)
EJE எனும் சுருக்கமானபெயரால் அழைக்கபெறும் அனைவருக்குமான ஜாவா பதிப்பாளாரானது(Everyone’s Java Editor) ஒரு எளிய ஜாவா எனும் கணினிமொழியின் பதிப்பாளராகும், இது புதியவர்கள் எவரும் மிகவும் சிக்கலான பல்வேறு...
View Articleஒலிபீடியா –ஒலிப்புத்தகங்கள் உருவாக்கலாம் வாங்க!
ஒலிபீடியா என்பது நாட்டுடைமை மற்றும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் உள்ள தமிழ் நூல்கள் மற்றும் விக்கிபீடியா கட்டுரைகளைத் தன்னார்வலர்கள் மூலம் ஒலி வடிவமாக மாற்றும் ஒரு சிறு முயற்சி. அவ்வாறு...
View Articleபைத்தான் –ரிஜெக்ஸ்(Regex) – 1
பைத்தானில் ரிஜெக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதே என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு தான் இது. பைத்தான் ரிஜெக்ஸ் பார்ப்பதற்கு முன்னர், ஓர் எண், அலைபேசி எண்ணா எனக்...
View Articleபைத்தான் –ரிஜெக்ஸ் – 2 –தொலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?
முந்தைய பதிவில் அலைபேசி எண்கள் பார்த்தோம் அல்லவா! இப்போது நாம் ரிஜெக்ஸ் முறையில் தொலைபேசி எண்களைச் சோதிப்பது எப்படி என்று பார்ப்போமா! முதலில் சில தொலைபேசி எண்களை எழுதுவோம். கீழ் உள்ள எண்களைப்...
View Articleபோய் வாருங்கள் கோவை ஞானி ஐயா
எழுத்தாளர் கோவை ஞானி நேற்று காலை இயற்கை எய்தினார். நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள்,...
View Articleபைத்தான் ரிஜெக்ஸ் 3 –ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?
முந்தைய பதிவில் தொலைபேசி எண் இருக்கிறதா என்பதைப் பார்த்தோம். அதைப் பார்க்கும் போது நண்பர் ஒருவர், 91 என்று நாட்டுக் குறியீட்டுக்குப் பதிலாகச் சில நேரங்களில் நாம் சுழி(0) கொடுப்போமே! அதை உங்கள் நிரல்...
View Articleஎளிய தமிழில் Computer Vision 5. வண்ண மாதிரிகள் (Color models)
வண்ண மாதிரி என்பது முதன்மை வண்ணங்களைப் பயன்படுத்தி எல்லாவிதமான வண்ணங்களையும் உருவாக்குவதற்கான ஒரு அமைப்பாகும். சேர்க்கை வண்ண மாதிரிகள் (additive color models) மற்றும் கழித்தல் வண்ண மாதிரிகள்...
View ArticleGNS3 ஒரு அறிமுகம்
மெய்நிகரானதும் உண்மையானதுமான வலைபின்னல்களை கட்டமைக்கவும், பரிசோதிக்கவும் சரிசெய்யவும் உலகளவில் ஆயிரக்கணக்கான பிணைய பொறியாளர்களால் இந்த GNS3 ஆனது பயன்படுத்தப் பட்டு வருகின்றது. நம்முடைய மடிக்கணினியில்...
View Articleகணினி வழி தமிழ் இலக்கிய ஆய்வுக்கான கருவிகள் –இணைய உரை
தமிழ் இணையக் கழகம் சார்பில் இணையத்தமிழச் சொற்பொழிவில் 26-07-2020 இன்று பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்கள் கணினிவழி தமிழ் இலக்கிய ஆய்வுக்கான கருவிகள் என்ற தலைப்பில் மாலை 7 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்....
View Articleபைத்தான் ரிஜெக்ஸ் 5 –கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?
கடவுச்சொல் எழுதுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளங்களில் கொடுத்திருப்பார்கள். சிலர் எட்டெழுத்துகளாவது குறைந்தது இருக்க வேண்டும் என்பார்கள். சிலர், கட்டாயம் எண்கள் கலந்திருக்க வேண்டும் என்று...
View Articleதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இமெயில் முகவரி ஹேக் செய்யப்பட்டதா?
தலைப்புக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் – உங்களிடம் ஒரு கேள்வி! “உங்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லையா?” என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? “அட! ஆமா! எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று...
View Articleபைத்தான் ரிஜெக்ஸ் – 6 –வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை
இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு...
View Article663 மின்னூல்கள் – 78 லட்சம் பதிவிறக்கங்களுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்யும்...
78 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 663 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2020 அன்று FreeTamilEbooks.com திட்டம் 7 ஆண்டுகளை...
View Articleபைத்தான் ரிஜெக்ஸ் – 7 –ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக்...
நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள்...
View Articleகட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள்...
View Article