Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

$
0
0

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1. பங்கு பெறுவோர் அறிமுகம்

2. இயந்திரவழிக் கற்றல் – ஒரு அறிமுகம்

தரவுகளில் இருந்து தானாகவே கற்றுக்கொள்ளும் கருவிகளின் காலம் இது. இவை பங்களிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும், கற்கும் கருவிகள் வளர்ந்து வருகின்றளன. இந்த உரையில் இயந்திரவழிக் கற்றலின் அறிமுகம் காணலாம்.

காலம்: 1 மணி

பேச்சாளர் பெயர்: சரவணன் முத்துராமலிங்கம்

நிகழ்வு மொழி : தமிழ்

3. Q & A மற்றும் பொது விவாதங்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi கைபேசி செயலி மூலமாக இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.

நிகழ்வில் சந்திப்போம்.

அஞ்சல் பட்டியலில் சேரவும்: www.freelists.org/list/kanchilug
வலை: kanchilug.wordpress.com

மேலும் விவரங்களுக்கு,

Meeting Schedule – 16.05.2021


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!