Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1917

சுதந்திர மென்பொருள் தின விழா –இணைய உரை –செப் 19 மாலை 5.30

$
0
0

அனைவருக்கும் இலவச மென்பொருள்கள் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டாடப்படும் இலவச மென்பொருள்கள் சுதந்திர தினம் (free software freedom day -2020) இந்த ஆண்டு இன்று (19-09-2020) கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்கள் ( free softwares ) பற்றி இணையவழி கருத்தரங்கு இன்று மாலை 05.30 முதல் 06.30 வரை பின்வரும் கூகிள் காணொளியில் தமிழ் வழியில் மிகச்சிறந்த கணினி வல்லுநர்களால் நடத்தப்படுகின்றது .


காணொளி சுட்டி : meet.google.com/zik-cdix-jkc

நன்றிகள் இணையத்தில் இணைவோம் இன்று மாலை 05.30 மணிக்கு

அழைப்பின் மகிழ்வில் : சி.ராம்பிரகாஷ், இலவச மென்பொருள் கட்டமைப்பாளர்
தொடர்புக்கு : 9159956709


Viewing all articles
Browse latest Browse all 1917

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்