Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

கணியம் – இதழ் 19

$
0
0

வணக்கம்.

கணியம்இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள்.

 

  1. சென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட கட்டற்ற தமிழ் மின்னூல்கள்http://FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

  2. ஆகஸ்ட் மாதம் முழுதும் க்னு லினக்ஸ் நிறுவல் விழாகொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே.

  3. MySQL க்கு புத்தகம் எழுதிய நித்யா அவர்கள் எளிய தமிழில் GNU/Linux’ ன் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இங்கே பதிவிறக்கம் செய்யலாம். http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1

  4. மேலும், இந்தியா முழுதும் இந்த மாதம் பைதான் மொழி மாதம்என கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பைதான் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. உங்கள் ஊரிலும் நடத்த எங்களுக்கு எழுதவும். http://in.pycon.org/2013/python-month இந்த இதழை சிறப்பாக வடிவமைத்த ஆளுங்கஅருண் அவர்களுக்கு நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

 

நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor@kaniyam.com

 

பொருளடக்கம்

  • எளிய தமிழில் GNU / Linux – மின்நூல்
  • க்னு / லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)
  • லுபன்டு -  ஒரு பார்வை
  • கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி III
  • ஒரு சமூகமாக சோதித்தல் : நீங்கள் உபுண்டுவிற்கு உதவுவது எப்படி?
  • காலிபர் (Calibre) – மின் நூலகம்
  • எளிய தமிழில் WordPress – 3
  • ஹெ.டி.எம். எல்- 5 பட விளக்கம்
  • எளிய செய்முறையில் C/C++ – பாகம் 8
  • எளிய GNU/Linux commands
  • துருவங்கள்
  • உபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்
  • 4 Digits -   என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!!
  • லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்
  • நீங்களும் பங்களிக்கலாமே
  • கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை
  • ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
  • கணியம் வெளியீட்டு விவரம்

 

 


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!