வணக்கம் திறந்த மூல software ஆர்வலர்களே!
Tamil Open Source Software Conference 2025 (TossConf25) இற்கான பதிவு திறந்துவிடப்பட்டுள்ளது!
இது தமிழ்நாட்டின் முழுமையான FOSS (Free and Open Source Software) மாநாடு!
இடம்: St. Joseph’s Institute of Technology, Old Mahabalipuram Road, Kamaraj Nagar, Semmancheri, Chennai, Tamil Nadu 600119
நிலவரை: maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6
TossConf25 என்றால் என்ன?
TossConf என்பது ஆண்டுதோறும் நடைபெறும், தமிழ்நாட்டின் முக்கியமான திறந்த மூல விழா.
இம்மாண்டு நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது:
Day 1 – பணி பயிற்சி (Workshops)
Day 2 – உரைகள் மற்றும் விவாதங்கள் (Talks & Discussions)
இந்த விழாவின் நோக்கம், திறந்த மூலத்தை தமிழர்களிடையே ஊக்குவித்து, அதன் மூலம் தொழில்நுட்ப நிபுணர்கள், மாணவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றுசேரும் ஒரு மேடையை உருவாக்குவதாகும்.
நீங்கள் இதில் என்ன செய்யலாம்?
திறந்த மூல உலகை அறிந்துகொள்ளலாம்
தொழில்நுட்பங்களில் கற்றுக்கொள்ளலாம்
அனுபவம் வாய்ந்த நபர்களிடம் நேரடி உரையாடலாம்
சமூகத்தில் பங்களிக்க வாய்ப்பு பெறலாம்
புதிய நண்பர்கள், புதிய வாய்ப்புகள்!
பதிவு செய்ய விருப்பமா?
இப்போது உங்கள் இடத்தை உறுதிப்படுத்துங்கள் – அனைத்து தொழில்நுட்ப ஆர்வலர்களும், மாணவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொள்ள மிகச்சிறந்த சந்தர்ப்பம் இது!
[contact-form]For queries please contact,
Syed Jafer – 9176409201
Thanga Ayyanar – 9597729724