செய்யறிவு உரைத் தொடரில் இணையுங்கள்!
மலேசிய தமிழ் நுட்பியல் கழக ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக மாதமொரு முறை செய்யறிவு உரைத்தொடர். மே மாதத்திற்கான நிகழ்ச்சி விவரங்கள் :
யாவரும் பகிரும் வகையிலான, தமிழ்த் தரவுகளை சேகரித்தல்
மொழி: தமிழ்
படைப்பாளர்: த.சீனிவாசன், கணியம் அறக்கட்டளை
நெறியாளர்: சி.ம.இளந்தமிழ்
5 மே2025
நேரம்:
AWST – 8:30 PM
IST – 6:00 PM
GMT – 12:30 PM
AEST – 10:30 PM
நிகழ்ச்சி இணைப்பு: tamiltech.my/talks
உரையாடலில் இணைய தவறாதீர்கள்!