Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

தமிழில் React –பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் இணையவழி இலவசப் பயிற்சி

$
0
0

பயிலகம், கணியம் இணைந்து React JS இலவச இணையவழிப் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  வாரம் ஒரு வகுப்பு, ஒரு மணிநேரம் இவ்வகுப்பு நடத்தப்படும்.

பயிற்றுநர்: விஜயராகவன், பயிலகம்

நேரம்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி இந்திய நேரம்

பயிற்சியில் என்ன கற்றுக் கொடுக்கப்படும்?

HTML, CSS, JS அடிப்படைகளில் இருந்து React JS வரை கற்றுக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  கணினி அடிப்படைகள் தெரிந்த எவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சிக்கான முன்னேற்பாடு எதுவும் உண்டா?

பயிற்சி, லினக்ஸ் இயங்குதளத்தில் இருக்கும்.  எனவே, லினக்ஸ் நிறுவிய கணினி வைத்திருப்பது நலம்.

என்னிடம் லினக்ஸ் இல்லையே! என்ன செய்வது?

கவலை வேண்டாம்!  ஒரே ஒரு மணிநேர வேலை அது!  புதியவர்களுக்கு லினக்ஸ் மின்ட் நிறுவல் எளிதாக இருக்கும்.  அதில் சிக்கல் இருந்தால் forums.tamillinuxcommunity.org/ இல் கேட்டுக் கொள்ளலாம்.

எப்போது தொடங்கப் போகிறோம்?

வரும் சனிக்கிழமை [23.03.2024]யில் இருந்து.

எப்படிக் கலந்து கொள்வது?

forms.gle/Fjjwk1DSm2ghqtSC8 விண்ணப்பத்தில் உங்கள் தொடர்பு விவரங்களைப் பதிந்து வையுங்கள்.  வகுப்பு இணைப்புகள் பதிவோருக்குப் பகிரப்படும்.

டெலிகிராம் குழுவில் இணைய: t.me/+2Q_uTW7j9xtkMmVl


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!