Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1921

FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 –திருமூர்த்தி வாசுதேவன்

$
0
0

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட்டு வரும் நூலாசிரியர்களை இணைய வழியில் சந்தித்து உரையாடி வருகிறோம்.

நூலாசிரியர்கள் அறிமுகம், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச மின்னூல்களை வெளியிடுவதன் அவசியம், FreeTamilEbooks.com குழுவினர் செய்ய வேண்டியவை போன்ற பல கருத்துகளை பேசி வருகிறோம்.

முதல் நிகழ்வாக திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் உரையாடினோம்.

காணொளி –

உரையாடலில் பங்குபெற்றோர் – திருமூர்த்தி வாசுதேவன் தங்க அய்யனார், மோகன்

புத்தகம்: freetamilebooks.com/ebooks/philosophical-stories/

இனிய உரையாடலுக்கு மூவருக்கும் நன்றிகள்


Viewing all articles
Browse latest Browse all 1921

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்