Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1916

மொசில்லா பொதுக்குரல் திட்டம் – நாளை அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

$
0
0

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் நாளை இணையவழி நடக்கவிருக்கிறது.

நாள்: 25.07.2021 ஞாயிறு – காலை 10 மணி இந்திய நேரம்

ஒருங்கிணைப்பாளர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

நிகழ்வில் பங்கெடுக்க: meet.jit.si/mozilla


Viewing all articles
Browse latest Browse all 1916

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


சாதி ஓட்டுக்கு 40 கோடி நண்கொடை/சிக்கலில் திமுக/DMK/STALIN/BJP/THIRUMAVAL...


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


சித்தன் அருள் - 1873 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 4!


ரேப் ஸ்பெசலிஸ்ட்


வரைகலை நாவல்கள் –கடிதம்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


The Guardians (2017) Tamil Dubbed Movie HDRip 720p Watch Online


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்